#

குழந்தை ராசி நட்சத்திரத்திற்குரிய நல்ல தமிழ் பெயர்கள்

Tamil Baby Names

இந்த பகுதியில் எப்படி பிறந்த குழந்தைக்கு ராசி படி பெயர் வைக்க வேண்டும் என்பதை காண்போம்.

நல்ல, இனிய சங்கத்தமிழ் பெயரை நம் குழந்தைகளுக்கு சூட்டுங்கள்

Tamil Baby Names

தமிழ் குழந்தை பெயர்கள்

குழந்தை பெயர்கள் பட்டியலில் இங்கு ஆண் குழந்தை பெயர் தேடல் மற்றும் பெண் குழந்தை பெயர் தேடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Tamil Baby Names

குழந்தைக்கு ராசிபடி பெயர் வைப்பது எப்படி?

குழந்தைக்கு பெயர் சூட்டுவதானால், குழந்தை பிறந்த நேரத்திற்குரிய ராசி, நட்சத்திரம் பாதம் இரண்டினையும் கணித்து, அதற்குரிய எழுத்தினையே பெயரின் முதல் எழுத்தாக வைக்க வேண்டும் என்பதே தமிழ் ஜோதிட பெயர் வைக்கும் முறை ஆகும்..

RashiStar NameTamil Letters

மேஷம்

அஸ்வினி சு, சே,சோ, ல, லா,சை

பரணி லி, லு,லே,லோ, சொ,சௌ

கார்த்திகை (பாதம் 1) அ, ஆ

ரிஷபம்

கார்த்திகை (பாதம் 2,3,4) இ, உ, ஊ, எ,ஏ

ரோகிணி ஒ, வ,வி, உ, ஊ

மிருகசீரிடம் (பாதம் 1,2) வே,வோ

மிதுனம்

மிருகசீரிஷம் (பாதம் 3,4) கா, கி

திருவாதிரை கு, க,ச, ஞ

புனர்பூசம் (பாதம் 1,2, 3) கே,கோ

கடகம்

புனர்பூசம் (பாதம் 4) ஹ,ஹி

பூசம் ஹூ,ஹே,ஹோ,ட

ஆயில்யம் டி, டு,டே,டோ

சிம்மம்

மகம் ம, மி,மு, மெ

பூரம் மோ,ட, டி,டு

உத்திரம் (பாதம் 1) டே

கன்னி

உத்திரம் (பாதம் 2,3,4) டோ,ப, பி

அஸ்தம் பு, பூ, ஷ, ந, ட

சித்திரை (பாதம் 1,2) பே,போ, ர,ரி

துலாம்

சித்திரை (பாதம் 3,4) ர,ரி

சுவாதி ரு, ரே,ரோ, த

விசாகம் (பாதம் 1,2,3) தி,தீ, து,தே,தோ

விருச்சிகம்

விசாகம் (பாதம் 4) தோ

அனுஷம் ந, நி,நு, நே

கேட்டை நோ,ய, யி, இ,யு

தனுசு

மூலம் யே,யோ,ப, பி

பூராடம் பு, பூ, த,ப, ட

உத்திராடம் (பாதம் 1) பே

மகரம்

உத்திராடம் (பாதம் 2,3,4) போ,ஜ, ஜி

திருவோணம் ஜீ,ஜூ,ஜே,ஜோ,கா

அவிட்டம் (பாதம் 1,2) க, கீ

கும்பம்

அவிட்டம் (பாதம் 3,4) கு, கூ

சதயம் கோ,ஸ,ஸீ,ஸூ

பூரட்டாதி (பாதம் 1,2,3) சே,சோ,த

மீனம்

பூரட்டாதி (பாதம் 4) தி,தீ

உத்திரட்டாதி து, ஸ, ச, த

ரேவதி தே ,தோ, ச,சி