Baby Birth Star ज्येष्ठा / கேட்டை / జ్యేష్ట
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு நோ,ய,யி, யு,இ,நே,நை என்ற எழுத்துக்களில் தொடங்கும்படி பெயர் வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் இங்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.
Find names / Search Names by meaning, newborn new unique names, name and their meaning.
Star Name | Tamil | Malayalam |
---|---|---|
Jyeshta ज्येष्ठा జ్యేష్ట | Kettai கேட்டை | Thrikketta | ,
கேட்டை நட்சத்திரம் குழந்தை பெயர்கள்
முதல் பாதம்: தோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: ய என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: யி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: யு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்ததுநட்சத்திர அதிதேவதையான இந்திரனை வழிபடுவதால் இவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
கேட்டை ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்
அசுவினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், சித்திரை, அவிட்டம், விசாகம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்
புதன் பகவானின் ஆதிக்கம் கொண்ட கேட்டை மட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த அறிவாற்றலும் கணிதத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். சிறந்த எழுத்து மற்றும் பேச்சு திறன் கொண்டவர்களாக கொண்டவர்களாக இருப்பார்கள். தானுடைய சொந்த முயற்சியால் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். எப்போதும் எதையாவது சிந்திக்கும் பழக்கத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்.