#

குழந்தைகளுக்கான நல்ல தமிழ்ப் பெயர்கள்

Tamil Baby Names

குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள்

நல்ல, இனிய சங்கத்தமிழ் பெயரை நம் குழந்தைகளுக்கு சூட்டுங்கள்

Tamil Baby Names

தமிழ் குழந்தை பெயர்கள்

குழந்தை பெயர்கள் பட்டியலில் இங்கு ஆண் குழந்தை பெயர் தேடல் மற்றும் பெண் குழந்தை பெயர் தேடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Tamil Baby Names

குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி?

குழந்தைக்கு பெயர் சூட்டுவதானால், குழந்தை பிறந்த நேரத்திற்குரிய நட்சத்திரம் பாதம் இரண்டினையும் கணித்து, அதற்குரிய எழுத்தினையே பெயரின் முதல் எழுத்தாக வைக்க வேண்டும் என்பதே தமிழ் ஜோதிட பெயர் வைக்கும் முறை ஆகும்..

Star NameTamil LettersEnglish Letters
அஸ்வினி - Aswini சு, சே,சோ, ல, லா,சை Chu, Che, Cho, La
பரணி - Bharani லி,லீ, லு, லே, லோ,சௌ Lee, Lu, Le, Lo
கிருத்திகை - Karthigai அ, இ, உ, எ,ஆ,ஈ A, E, U, Ea
ரோகிணி - Rohini ஒ, வ, வி, வு,வா,வீ O, Va, Vi, Vu
மிருகசிரீஷம் - Mrigasheersham வே, வோ, க, கி,வை,வொ We Wo, Ka, Ki
திருவாதிரை - Thiruvaathirai கு, க, ஞ, ச,கூ, கா, கொ, கௌ Ku, Gha, Ing, chh
புனர்பூசம் - Punarpoosam கே, கோ,ஹ, ஹி,கெ,கை Ke, Ko, Ha, Hi
பூசம் - Poosam ஹே, ஹோ,ட Hu, He, Ho, Da
ஆயில்யம் - Aayilyam டி, டூ, டே, டோ,மெ,மை De, Du, De, Do
மகம் - Makam ம,மி,மீ, மு, மெ, மே Ma, Me, Mu, Me
பூரம் - Pooram மோ, ட, டி, டூ Mo, Ta, Ti, Tu
உத்திரம் - Uthiram டே, டோ, ப, பி To, Pa, Pe, Pu
ஹஸ்தம் - Hastham பு, பூ, ஷ,ந, ட Pu, Sha, Na, Tha
சித்திரை - Chithirai பே,போ, ர, ரி,பை,பௌ Pe, Po, Ra, Re
சுவாதி - Swaathi ரு,ரூ,ரே, ரோ, த Ru, Re, Ro, Ta, Tha
விசாகம் - Visaakam தி, தீ, து, தே, தோ,தை Ti, TU, Tea To
அனுஷம் - Anusham ந, நி, நு, நே Na, Ne, Nu, Ne
கேட்டை - Kettai நோ,ய,யி, யு,இ,நே,நை No, Ya Yi, Yu
மூலம் - Moolam யே, யோ, பா, பி, பீ,பு, யூ Ye, Yo, Ba, Be
பூராடம் - Pooraadam பு, த, ப, ட,ஊ, எ, ஏ Bhu, Dha, Pha, Dha
உத்திராடம் - Uthiraadam பே, போ,ஜ,ஜி,ஜீ,ஔ,ஓ, ஒ Bhe, Bho, Ja, Ji
திருவோணம் - Thiruvonam ஜீ, ஜூ,ஜே, ஜோ,கா Ju/khi, Je/khu, Jo/khe, Gha/kho
அவிட்டம் - Avittam க, கி, கீ, கு, கே,ஞ, ஞா, Ga, Gi, Gu, Ge
சதயம் - Chathayam / Sadayam கோ,ஸ,ஸி,ஸு,தோ,தௌ Go, Sa, Si, Su
பூரட்டாதி - Poorattathi த,தி, தீ, ஸே,ஸோ,நோ, நௌ Se, So, Da, Di
உத்திரட்டாதி - Uthirattathi து, ஸ, ச, த,ஸ்ரீ, ஞ Du, tha, Jha, Da
ரேவதி - Revathi தே, தோ, ச, சி,சா,சீ De, Do, Cha, Chi