#

இந்து திருமண ராசி, நட்சத்திர பொருத்தம்

Tamil Marriage Matching 2021

இந்த பகுதியில் எப்படி திருமண நட்சத்திர பொருத்தம் பார்க்க வேண்டும் என்பதை காண்போம்.

திருமணத்திற்கு வரன் தேடும்போது நாம் முதலில் திருமணத்திற்கான தன் பிள்ளையின் ஜாதகத்துடன், அவருக்கான வரனின் ஜாதகத்தை வைத்து திருமணத்திற்கான ராசி, நட்சத்திர பொருத்தம் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும், அப்படிப்பார்க்கப்படும் ஆண் நட்சத்திரத்திற்குப் பொருந்தும் பெண் நட்சத்திரங்களும், பெண் நட்சத்திரத்திற்குப் பொருந்தும் ஆண் நட்சத்திரங்களும் இங்கு ராசிவாரியாக பார்ப்போம்.

Tamil Marriage Matching

தமிழ் திருமண பொருத்தம்

திருமண பொருத்தம் ஆண், பெண்களுக்கான திருமண நட்சத்திர பொருத்தம் - முழு பட்டியல்

RashiStar Name

மேஷம்

அஸ்வினி

பரணி

கார்த்திகை (பாதம் 1)

ரிஷபம்

கார்த்திகை (பாதம் 2,3,4)

ரோகிணி

மிருகசீரிடம் (பாதம் 1,2)

மிதுனம்

மிருகசீரிஷம் (பாதம் 3,4)

திருவாதிரை

புனர்பூசம் (பாதம் 1,2, 3)

கடகம்

புனர்பூசம் (பாதம் 4)

பூசம்

ஆயில்யம்

சிம்மம்

மகம்

பூரம்

உத்திரம் (பாதம் 1)

கன்னி

உத்திரம் (பாதம் 2,3,4)

அஸ்தம்

சித்திரை (பாதம் 1,2)

துலாம்

சித்திரை (பாதம் 3,4)

சுவாதி

விசாகம் (பாதம் 1,2,3)

விருச்சிகம்

விசாகம் (பாதம் 4)

அனுஷம்

கேட்டை

தனுசு

மூலம்

பூராடம்

உத்திராடம் (பாதம் 1)

மகரம்

உத்திராடம் (பாதம் 2,3,4)

திருவோணம்

அவிட்டம் (பாதம் 1,2)

கும்பம்

அவிட்டம் (பாதம் 3,4)

சதயம்

பூரட்டாதி (பாதம் 1,2,3)

மீனம்

பூரட்டாதி (பாதம் 4)

உத்திரட்டாதி

ரேவதி