#

முடக்கு ராசி என்றால் என்ன?

Mudaku Rasi,Kovil

உங்கள் ஜாதகத்தில் முடக்கு தோஷம் இருக்கிறதா என்பதை எப்படி பார்க்க வேண்டும்

உங்கள் ஜனன ஜாதகத்தில் முடக்கு ராசியை கண்டறிவது எப்படி?, முடக்கு ராசிகளும் - பரிகாரங்களும், நிவர்த்திக்கு உண்டான பரிகார கோவில்களும்.

ஜோதிடத்தில்

முடக்கு ராசி,

27 நட்சத்திரங்களுக்கு உண்டான முடக்கு ராசி, நட்சத்திர முழு பட்டியல்

உங்கள் ஜனன ஜாதகத்தில் சூரியன் நின்ற நட்சத்திர பாதம் எதுவோ அந்த நட்சத்திரத்தில் இருந்து கால புருஷனுக்கு 9-ஆம் இடமான தனுசுவில் உள்ள மூலம் வரை எண்ண வேண்டும் எண்ணி வந்த எண்ணிக்கையை மீண்டும் பூராடத்தில் இருந்து எண்ணினால் அது எந்த ராசி நட்சத்திரத்தில் முடிகிறதோ அதுவே முடக்கு ராசி ஆகும் அந்த நட்சத்திரம் முடக்கு நட்சத்திரமாகும்

ஜாதகத்தில் சூரியன் நின்ற நட்சத்திரம்முடக்கு நட்சத்திரம்Mdaku Star Name
அஸ்வினி - Aswini பூரம், Pooram Poorva Phalguni / Pubba
பரணி - Bharani மகம், Makam Magha / Makha
கிருத்திகை - Karthigai ஆயில்யம், Aayilyam Ashlesha
ரோகிணி - Rohini பூசம், Poosam Pushyami
மிருகசிரீஷம் - Mrigasheersham புனர்பூசம்,Punarpoosam Punarvasu
திருவாதிரை - Thiruvaathirai திருவாதிரை,Thiruvaathirai Aardhra / Arudra
புனர்பூசம் - Punarpoosam மிருகசிரீஷம் - Mrigasheersham Mrigashiras
பூசம் - Poosam ரோகிணி - Rohini Rohini
ஆயில்யம் - Aayilyam கிருத்திகை - Karthigai Krithika
மகம் - Makam பரணி - Bharani Bharani
பூரம் - Pooram அஸ்வினி - Aswini Aswini
உத்திரம் - Uthiram ரேவதி - Revathi Revathi
ஹஸ்தம் - Hastham உத்திரட்டாதி - Uthirattathi Uthra Bhadra
சித்திரை - Chithirai பூரட்டாதி - Poorattathi Poorva Bhadra
சுவாதி - Swaathi சதயம் - Chathayam / Sadayam Shathabhisha
விசாகம் - Visaakam அவிட்டம் - Avittam Dhanishta
அனுஷம் - Anusham திருவோணம் - Thiruvonam Shravan
கேட்டை - Kettai உத்திராடம் - Uthiraadam Uthra Shaada
மூலம் - Moolam பூராடம் - Pooraadam Poorva Shaada
பூராடம் - Pooraadam மூலம் - Moolam Moola
உத்திராடம் - Uthiraadam கேட்டை - Kettai Jyeshta
திருவோணம் - Thiruvonam அனுஷம் - Anusham Anuraadha
அவிட்டம் - Avittam விசாகம் - Visaakam Vishaakha
சதயம் - Chathayam / Sadayam சுவாதி - Swaathi Swaathi
பூரட்டாதி - Poorattathi சித்திரை - Chithirai Chitra
உத்திரட்டாதி - Uthirattathi ஹஸ்தம் - Hastham Hastha
ரேவதி - Revathi உத்திரம் - Uthiram Uthra Phalguni / Uttara