Baby Birth Star भरणी / பரணி / భరణి
பரணி நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு லி,லீ, லு, லே, லோ,சௌ என்ற எழுத்துக்களில் தொடங்கும்படி பெயர் வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் இங்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.
Find names / Search Names by meaning, newborn new unique names, name and their meaning.
Star Name | Tamil | Malayalam |
---|---|---|
Bharani भरणी భరణి | Bharani பரணி | Bharani | ,
பரணி நட்சத்திரம் குழந்தை பெயர்கள்
முதல் பாதம்: லி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: ல என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: லே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: லோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்ததுசெவ்வாய்க் கிழமைகளில் இவர்கள் நட்சத்திரத் தேவதையான துர்கையம்மனை வழிபடுவது சிறப்பு.
பரணி ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்
உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், ரேவதி, அசுவினி, மகம், மூலம்.பரணி நட்சத்திரம் பொதுவான குணங்கள்
வசீகரமான தோற்றம், உயர்வாக வாழத் துடிப்பு, சுகபோகத்தை அனுபவிக்க விருப்பம், சுயநலம், தோல்வியைத் தாங்கமுடியாத பயம், பாசமும் நேசமும் உள்ள பண்பு ஆகியவை இந்த நக்ஷத்திரத்துக்குரிய பொதுவான குணங்கள்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சுகபோகங்களுக்கும் கலைக்கும் உரிய கிரகமான சுக்கிரனின் அதிகத்திற்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள். மேலும் பூமிக்காரகன் செவ்வாயின் ராசியில் பிறந்திருப்பதால் எந்த ஒரு விடயத்திலும் தனித்து செயல்படவே விரும்புகிறவர்களாகவே இருப்பார்கள்.Who is the Lord of Bharani Nakshatra?
Shukra
Bharani (Devanagari: भरणी) is the second nakshatra in Hindu astronomy, corresponding to 35, 39, and 41 Arietis all together. In Jyotiṣa, Bharani is ruled by Shukra (the planet Venus).
Babies born under the Bharani nakshatra grow up to be friendly, affectionate and loyal. This makes them popular. They are said to attract and influence people around them with their charming personality, grace and caring nature. They love to explore and experiment.
Which stone is suitable for Bharani Nakshatra?
Diamond Astrological Benefits of wearing a Diamond Ring:
It is said and believed, that the persons who are born under the Bharani Nakshatra will be best benefitted with the positive results of wearing a diamond ring. Doing so, will bestow them good luck, happiness, prosperity and peace in life in the long run.
Diamond is a lucky stone for mesha rasi Bharani Nakshtra that helps the wearer to gain vitality and abundance. The diamond wearer is helped to tap the energies of planet Venus so that he can live his life completely. ... Diamond is the hardest metal known with unblemished luster and same is its astrological benefit.