#

A Unique Names By Nakshatra (Birth Star)

Boy Baby Names

அவிட்டம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

Girl Baby Names

அவிட்டம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

Baby Birth Star धनिष्ठा / அவிட்டம் / ధనిశ్త

அவிட்டம் Nakshatra

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு க, கி, கீ, கு, கே,ஞ, ஞா, என்ற எழுத்துக்களில் தொடங்கும்படி பெயர் வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் இங்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.
Find names / Search Names by meaning, newborn new unique names, name and their meaning.

அவிட்டம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் அவிட்டம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்
,
Star NameTamilMalayalam
Dhanishta
धनिष्ठा
ధనిశ్త
Avittam
அவிட்டம்
Avittam

அவிட்டம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

முதல் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-வது பாதம்: கி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-வது பாதம்: கு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-வது பாதம்: கே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

இவர்கள் தங்களது நட்சத்திர அதிதேவதையான வசுக்களை வழிபடுவது நல்லது.


அவிட்டம் ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்

சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மூலம், உத்திராடம், ரோகிணி, திருவோணம்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணம்

செவ்வாய் ஆதிக்கம் கொண்ட அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன் தாயின் மீதும் தன் தாய் நாட்டின் மீதும் அதிக பற்று கொண்டவர்கள். அநீதிக்கெதிராக ஆயுதம் ஏந்தி போரிடும் துணிச்சல் கொண்டவர்கள். நல்லவர்களிடத்தில் அன்பாகவும், தீயவர்களிடத்தில் கடுமையாகவும் நடந்துகொள்வார்கள். எக்காரணம் கொண்டும் தான் வகுத்துக் கொண்ட கொள்கையிலிருந்து பின் வாங்க மாட்டார்கள். பூமி சம்பந்தமான தொழில்கள், ராணுவம், காவல் துறை போன்றவற்றில் அதிகம் ஈடுபடுவர். தீவிர இறை நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.


ராசி பலன், குழந்தைக்கு ராசிபடி பெயர் வைப்பது எப்படி?
அவிட்டம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள், ராசி பலன்
அவிட்டம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள், ராசி பலன்

மூலிகை மருத்துவம்,நோய் தீர்க்கும் மூலிகைகள்,

உணவே மருந்து, மருந்தே உணவு, நோய் தீர்க்கும் காய்கறிகள், மூலிகை உணவுகள்.