Baby Birth Star चित्रा / சித்திரை / చిత్ర
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பே,போ, ர, ரி,பை,பௌ என்ற எழுத்துக்களில் தொடங்கும்படி பெயர் வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் இங்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.
Find names / Search Names by meaning, newborn new unique names, name and their meaning.
Star Name | Tamil | Malayalam |
---|---|---|
Chitra चित्रा చిత్ర | Chithirai சித்திரை | Chitra | ,
சித்திரை நட்சத்திரம் குழந்தை பெயர்கள்
முதல் பாதம்: பே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: போ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: ர என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: ரி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்ததுநட்சத்திர அதிதேவதையான துவஷ்டாவை வழிபடுவது இவர்களுக்கு நல்லது.
சித்திரை ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்
சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், அஸ்தம், திருவோணம்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்
செவ்வாய் பகவானின் ஆதிக்கம் கொண்ட சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முன்கோபம் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இயற்கையிலேயே தைரியம் மற்றும் போர்க்குணம் கொண்டிருப்பதால் எதற்கும் அஞ்சாத மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். நல்ல உடல் வலிமை இருக்கும். ரியல் எஸ்டேட், ராணுவம், காவல் துறை போன்றவற்றில் அதிகம் ஈடுபடுவர். இவ்விஷயத்திலும் இறுதி வரை போராடி வெற்றிகளைப் பெறுவார்கள். ஒரு சிலர் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு காரணமாக துறவிகளும் ஆவார்கள்.