Baby Birth Star कृत्तिका / கிருத்திகை / కృతిక
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு அ, இ, உ, எ,ஆ,ஈ என்ற எழுத்துக்களில் தொடங்கும்படி பெயர் வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் இங்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.
Find names / Search Names by meaning, newborn new unique names, name and their meaning.
Star Name | Tamil | Malayalam |
---|---|---|
Krithika कृत्तिका కృతిక | Karthigai கிருத்திகை | Kaarthika | ,
கிருத்திகை நட்சத்திரம் குழந்தை பெயர்கள்
முதல் பாதம்: அ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: இ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: உ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: எ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்ததுஇவர்கள் அக்னி பகவானை வழிபடுவதும் ஹோமம், யாகங்களில் கலந்துகொள்வதும் சிறப்பு.
கிருத்திகை (கார்த்திகை) ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்
ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி. சதயம், பூசம், உத்திரட்டாதி, அசுவினி, மகம், மூலம்கிருத்திகை நட்சத்திரம் பொதுவான குணங்கள்
மகிழ்ச்சியை விரும்புபவர்கள், நேசமும் நட்பும் உள்ளவர்கள், உயரிய கொள்கைகள் உள்ளவர்கள், நல்ல தோற்றம் உள்ளவர்கள், சட்டென கோபம் வருவதும் வந்த கோபம் உடனே மறைவதும் இவர்களின் இயல்பு. நல்ல நண்பர்கள். நேர்மையான எதிரிகள். எதைச் செய்தாகிலும் நினைத்ததைச் சாதிக்கும் எண்ணம் இருக்கும். சுதந்திரமானவர்கள். பிடிவாத சுபாவம் இருக்கும். ஆணவமும், கர்வமும் இருக்கும்.Krittika Nakshatra Female Characteristics
Though the female native of the Krittika Nakshatra is not emotionless, she will not succumb to the emotional blackmail of others. Se is strong from within, which some people misinterpret as arrogance, because of which she has to suffer. Besides, she is really quarrelsome and tends to throw her weight around both at her workplace and her home.