Baby Birth Star म्रृगशीर्षा / மிருகசிரீஷம் / మ్రిగాసిర
மிருகசிரீஷம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு வே, வோ, க, கி,வை,வொ என்ற எழுத்துக்களில் தொடங்கும்படி பெயர் வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் இங்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.
Find names / Search Names by meaning, newborn new unique names, name and their meaning.
Star Name | Tamil | Malayalam |
---|---|---|
Mrigashiras म्रृगशीर्षा మ్రిగాసిర | Mrigasheersham மிருகசிரீஷம் | Makeeryam | ,
மிருகசீரிஷம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்
முதல் பாதம்: வே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: வோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: க என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: கி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்ததுஇவர்கள் சந்திரனை வழிபடுவது சிறப்பு. பெளர்ணமி பூஜை செய்வதும் கிரிவலம் வருவதும் நல்லது.
மிருகசீரிஷம் ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்
சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மகம், உத்திரம், ரோகிணி, அஸ்தம்.மிருகசீரிஷம் நட்சத்திரம் பொதுவான குணங்கள்
மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஞானம் சார்ந்த கருத்துக்களை அறிந்தவர்கள். உற்சாகமுடையவர்கள். தனச்சேர்க்கை உண்டு. கல்வியில் நல்ல தேர்ச்சி பெறுவார்கள். சாஸ்திர ஞானம் பெற்றவர்கள்.தங்கள் கருத்துக்களை உடனடியாக வெளியிட மாட்டார்கள். ஆனால் பேச ஆரம்பித்தால் வார்த்தைகள் பளீர் என்று வரும். ஆணித்தரமாக பேசுவார்கள். வாழ்கையில் உயர்வு உண்டு. சத்தியம் தவறாதவர்கள்.Mrigashira Nakshatra Female Characteristics
The female native of the Mrigashira Nakshatra is intelligent and interested in charity work. She is always alert and witty, but selfish. She has a cutting tongue and is prone to cursing others, which can cause them immense harm.