#

A Unique Names By Nakshatra (Birth Star)

Boy Baby Names

சுவாதி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

Girl Baby Names

சுவாதி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

Baby Birth Star स्वाति / சுவாதி / స్వాతి

சுவாதி Nakshatra

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ரு,ரூ,ரே, ரோ, த என்ற எழுத்துக்களில் தொடங்கும்படி பெயர் வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் இங்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.
Find names / Search Names by meaning, newborn new unique names, name and their meaning.

சுவாதி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் சுவாதி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்
,
Star NameTamilMalayalam
Swaathi
स्वाति
స్వాతి
Swaathi
சுவாதி
Chothi

சுவாதி நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

முதல் பாதம்: ரு,ரூ பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: ரே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: ரோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: தா என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

நட்சத்திர அதிதேவதையான வாயு பகவானை வழிபடுவது இவர்களுக்கு நல்லது.


சுவாதி ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்

புனர்பூசம், விசாகம், அஸ்தம், திருவோணம், சித்திரை, அவிட்டம், ரேவதி

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்

ராகு பகவானின் ஆதிக்கம் கொண்ட ஸ்வாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சற்று கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். விஞ்ஞான அறிவாற்றல் மற்றும் அது சம்பந்தமான ஆராய்ச்சி திறனும், புதிய வகை கருவிகளை உருவாகுக்கும் திறனும் கொண்டவர்கள். விஷ ஜந்துக்களைக் கையாளுதல்,அணு ஆராய்ச்சி, அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் போர்வீரர்களாகும் அமைப்பு கொண்டவர்கள். மிகுந்த உற்சாகம் மற்றும் சுறுசுறுப்பு தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அழகிய முகத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள். சிறந்த எழுத்தாற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.


ராசி பலன், குழந்தைக்கு ராசிபடி பெயர் வைப்பது எப்படி?
சுவாதி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள், ராசி பலன்
சுவாதி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள், ராசி பலன்

மூலிகை மருத்துவம்,நோய் தீர்க்கும் மூலிகைகள்,

உணவே மருந்து, மருந்தே உணவு, நோய் தீர்க்கும் காய்கறிகள், மூலிகை உணவுகள்.