#

A Unique Names By Nakshatra (Birth Star)

Boy Baby Names

விசாகம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

Girl Baby Names

விசாகம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

Baby Birth Star विशाखा / விசாகம் / విశాక

விசாகம் Nakshatra

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தி, தீ, து, தே, தோ,தை என்ற எழுத்துக்களில் தொடங்கும்படி பெயர் வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் இங்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.
Find names / Search Names by meaning, newborn new unique names, name and their meaning.

விசாகம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் விசாகம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்
,
Star NameTamilMalayalam
Vishaakha
विशाखा
విశాక
Visaakam
விசாகம்
Visaakam

விசாகம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

முதல் பாதம்: தி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: து என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: தே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: தோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

நட்சத்திர அதிதேவதையான சுப்பிரமணியரை வழிபடுவது இவர்களுக்கு நல்லது.


விசாகம் ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்

பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், சித்திரை, அவிட்டம், சுவாதி, சதயம்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்

குரு பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த விசாக நட்சத்திரக்காரர்கள் சிறந்த குண நலன்களையும், யாருக்கும் வளைந்து கொடுக்காத தன்மையும், தர்ம நெறிகளை மீறாத வாழ்வை மேற்கொள்வார்கள். பிறருக்கு போதிக்கும் ஆசிரியர்கள், மதத் தலைவர்கள், அரசியல் பேச்சாளர்களாக மிளிர்வார்கள். கோவில், மதம், ஆன்மிக பணிகளை எடுத்து செய்யக்கூடிய யோகம் கொண்டவர்கள். சிறந்த அறிவாற்றலும் பல சாத்திரங்களை கற்றுத் தேர்ந்த கல்வி மானாக இருப்பார்கள். பொறுமை குணம் இவர்களின் உடன் பிறந்த சொத்தாக இருக்கும்.பொதுவாக நோய், நொடிகள் எளிதில் அண்டாத உடலமைப்பை கொண்டவர்களாக இருப்பார்கள்.


ராசி பலன், குழந்தைக்கு ராசிபடி பெயர் வைப்பது எப்படி?
விசாகம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள், ராசி பலன்
விசாகம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள், ராசி பலன்

மூலிகை மருத்துவம்,நோய் தீர்க்கும் மூலிகைகள்,

உணவே மருந்து, மருந்தே உணவு, நோய் தீர்க்கும் காய்கறிகள், மூலிகை உணவுகள்.