#

A Unique Names By Nakshatra (Birth Star)

Boy Baby Names

உத்திரம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

Girl Baby Names

உத்திரம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

Baby Birth Star उत्तर फाल्गुनी / உத்திரம் / ఉత్తర ఫల్గుని

உத்திரம் Nakshatra

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு டே, டோ, ப, பி என்ற எழுத்துக்களில் தொடங்கும்படி பெயர் வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் இங்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.
Find names / Search Names by meaning, newborn new unique names, name and their meaning.

உத்திரம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் உத்திரம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்
,
Star NameTamilMalayalam
Uthra Phalguni / Uttara
उत्तर फाल्गुनी
ఉత్తర ఫల్గుని
Uthiram
உத்திரம்
Uthram

உத்திரம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

முதல் பாதம்: டே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: டோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: பி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

இவர்கள் சூரியனை வழிபடுவது நல்லது.


உத்திரம் ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்

ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, மகம், மூலம்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்

சூரிய பகவானின் ஆதிக்கம் கொண்ட உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல வலிமையான உடலும் மனஉறுதியும் கொண்டவர்களாக இருப்பார்கள். பொய், புரட்டு போன்ற கீழான குணங்கள் இவர்களிடம் அதிகம் இருக்காது. வாழ்க்கையின் எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் மனம் கலங்க மாட்டார்கள். ஆன்மிகம் மற்றும் கோவில் சம்பந்தமான காரியங்களில் அதிகம் ஈடுபாடு கொள்வார்கள். ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் எல்லோரையும் சமமாக நடத்துவார்கள். பொது வாழ்வில் ஈடுபட்டால் மக்கள் இவர்களிடம் ஈர்க்கப்படுவார்கள்.


ராசி பலன், குழந்தைக்கு ராசிபடி பெயர் வைப்பது எப்படி?
உத்திரம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள், ராசி பலன்
உத்திரம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள், ராசி பலன்

மூலிகை மருத்துவம்,நோய் தீர்க்கும் மூலிகைகள்,

உணவே மருந்து, மருந்தே உணவு, நோய் தீர்க்கும் காய்கறிகள், மூலிகை உணவுகள்.