#

A Unique Names By Nakshatra (Birth Star)

Boy Baby Names

பூராடம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

Girl Baby Names

பூராடம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

Baby Birth Star पूर्वाषाढ़ा / பூராடம் / పూర్వాషాఢ

பூராடம் Nakshatra

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பு, த, ப, ட,ஊ, எ, ஏ என்ற எழுத்துக்களில் தொடங்கும்படி பெயர் வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் இங்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.
Find names / Search Names by meaning, newborn new unique names, name and their meaning.

பூராடம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் பூராடம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்
,
Star NameTamilMalayalam
Poorva Shaada
पूर्वाषाढ़ा
పూర్వాషాఢ
Pooraadam
பூராடம்
Pooraadam

பூராடம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

முதல் பாதம்: பு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

நட்சத்திர அதிதேவதையான வருணனை வழிபடுவதன் மூலம் இவர்களுக்கு வாழ்வில் வசந்தம் உண்டாகும்.


பூராடம் ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்

உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், விசாகம், ரேவதி, அசுவினி, மகம், மூலம்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், அனைவரிடமும் அன்பு செலுத்துவீர்கள். அழகுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பீர்கள். கலை ரசனையை உணர்த்தும் நீண்ட மெல்லிய விரல்களைப் பெற்றிருப்பீர்கள். மேலும் மேலும் கற்கவேண்டும் என்பதில் ஆர்வத்துடன் இருப்பீர்கள். கோபத்திலும்கூட அழகாகத் தெரிவீர்கள். ஆண்களாக இருந்தால் சற்றே பெண்மையின் நளினம் இழையோடும். பெண்களாக இருந்தால் ஆண்மையின் மிடுக்குடன் காணப்படுவார்கள். எடுத்த காரியத்தை போராடியாவது முடித்துக் காட்டுவீர்கள். பிரச்னைகளைத் துணிச்சலாக எதிர்கொள்வீர்கள்.


ராசி பலன், குழந்தைக்கு ராசிபடி பெயர் வைப்பது எப்படி?
பூராடம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள், ராசி பலன்
பூராடம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள், ராசி பலன்

மூலிகை மருத்துவம்,நோய் தீர்க்கும் மூலிகைகள்,

உணவே மருந்து, மருந்தே உணவு, நோய் தீர்க்கும் காய்கறிகள், மூலிகை உணவுகள்.