#

பூரட்டாதி நட்சத்திரம் குழந்தை பெயர்கள் — Poorva Bhadra Nakshatra Baby Names

Boy Baby Names

பூரட்டாதி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

Girl Baby Names

பூரட்டாதி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

Baby Birth Star पूर्वभाद्र / பூரட்டாதி / పూర్వాభాద్ర

பூரட்டாதி Nakshatra

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு த,தி, தீ, ஸே,ஸோ,நோ, நௌ என்ற எழுத்துக்களில் தொடங்கும்படி பெயர் வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் இங்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.
Find names / Search Names by meaning, newborn new unique names, name and their meaning.

பூரட்டாதி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் பூரட்டாதி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்
,
Star NameTamilMalayalam
Poorva Bhadra
पूर्वभाद्र
పూర్వాభాద్ర
Poorattathi
பூரட்டாதி
Poorattadhi

பூரட்டாதி நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

முதல் பாதம்: ஸே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-வது பாதம்: ஸோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-வது பாதம்:  என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-வது பாதம்: தி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

இவர்கள் குபேரனை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும்.


பூரட்டாதி ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்

பூசம், அனுஷம், உத்திரம், அசுவினி, மகம், மூலம், உத்திராடம், மிருகசீரிடம், அவிட்டம், சதயம்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்

குரு பகவானின் ஆதிக்கம் கொண்ட பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த அறிவாற்றல் மற்றும் சிந்தனை சக்தி கொண்டவர்களாக இருப்பார்கள். நீதி நெறிப்படி வாழ்க்கையை வாழவிரும்புபவர்கள். தன்னடக்கம் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். பிறருக்கு ஆலோசனை தரக்கூடிய தொழில்களில் சிறப்பார்கள். மதம் மற்றும் ஆன்மிக விஷயங்களில் அதிக ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள். 30 வயதிற்கு மேல் பெருமளவு செல்வ செல்வத்தை ஈட்டுவார்கள்.



ராசி பலன், குழந்தைக்கு ராசிபடி பெயர் வைப்பது எப்படி?
பூரட்டாதி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள், ராசி பலன்
பூரட்டாதி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள், ராசி பலன்

மூலிகை மருத்துவம்,நோய் தீர்க்கும் மூலிகைகள்,

உணவே மருந்து, மருந்தே உணவு, நோய் தீர்க்கும் காய்கறிகள், மூலிகை உணவுகள்.