Baby Birth Star आर्द्रा / திருவாதிரை / ఆరుద్ర
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கு, க, ஞ, ச,கூ, கா, கொ, கௌ என்ற எழுத்துக்களில் தொடங்கும்படி பெயர் வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் இங்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.
Find names / Search Names by meaning, newborn new unique names, name and their meaning.
Star Name | Tamil | Malayalam |
---|---|---|
Aardhra / Arudra आर्द्रा ఆరుద్ర | Thiruvaathirai திருவாதிரை | Thiruvaathira | ,
திருவாதிரை நட்சத்திரம் குழந்தை பெயர்கள்
முதல் பாதம்: கு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: க என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: ஞ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: ச என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்ததுஇவர்கள் ருத்திரனை (ஐந்து முகம் கொண்ட சிவனார்) வழிபடுவதன் மூலம் வாழ்வில் சிறந்த முன்னேற்றம் காணலாம்.
திருவாதிரை ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்
புனர்பூசம், விசாகம், ரேவதி, ரோகிணி, அஸ்தம், மிருகசீரிடம், சித்திரை.திருவாதிரை நட்சத்திரம் பொதுவான குணங்கள்
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புகழ்பெற வாழ்வார்கள் என்றாலும், பணத்தேவை என்பது இருந்து கொண்டே இருக்கும். சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி தங்களை மாற்றிக் கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்கள்.